"தரட்டுமே... ஏற்கனவே முல்லைக்குத் தந்தவர்தானே!"
"ஐயையோ! இந்த ரோஜா அரசருடைய சின்னவீடு!"
***************
"எதிர்வீட்டு கமலாவிடம் ஒரு மணி நேரம் பேசியதில் வயிற்றெரிச்சல்தான் மிச்சம்!"
"ஏன்?"
"நெக்லஸ் புதுசானு கடைசிவரை கேட்கவே மாட்டேனுட்டா பாவி!"
***************
"நேத்து என் கனவுல ஜென்னிஃபர் லோபெஸ் வந்தாங்க....."
"இதைப்போய் ஏன் இவ்வளவு சலிச்சிக்கிட்டு சொல்றீங்க?"
"ஒன்பது கெஜம் புடவையைக் கட்டிக்கிட்டு நல்லா இழுத்துப் போர்த்திட்டு வந்தாங்க...!"
***************
"இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார்.
கடைசியில, அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத் திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்!"
1 comment:
Idho Oru Joke
DOCTOR INDHA CHINNA VAYASILEYUM NAAN VAYASANAVAN POLA FEEL PANNARANE
EDHAI VAICHCHU SOLREENGA
KANAVULE SAROJADEVI,PADMINI ELLAMDHAN VARANGA
?????
Post a Comment