Buy Amazing Products from Amazon

Monday, September 27, 2010

நடிகைகள் ஜோக்

1. விஜய் டிவி-ல டான்ஸ் புரோகிராமுக்கு வந்த ஆள் “எனக்கு நயன் தாராவை ரொம்ப பிடிக்கும், நானும் அவங்களை லவ் பண்றேன்னு சம்பந்தம் இல்லாம பேசறாரே, ஏன்?”

அடுத்த பிரபுதேவா யார்? அப்படிங்கறதுதான் போட்டியோட தலைப்பு, அவர் அதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்னு நினைக்கறேன்.


2. உங்க மெஸ்ல குஷ்பூ இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சிருந்தீங்க, திடீர்னு அதை எடுத்துட்டு, நதியா இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சு இருக்கீங்களே?

ஆமா, இப்போ ஜாக்பாட்ல குஷ்புக்கு பதிலா நதியாதானே வர்றாங்க?

3. சத்யராஜ்க்கும், நமீதாவுக்கும் என்ன வித்யாசம்? சத்யராஜ் மூட நம்பிக்கை இல்லாதவர், நமீதா மூடறதுல நம்பிக்கை இல்லாதவர்.

4. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

சுகர் பேஷண்ட்டுக்கு அட்வைஸ் பண்றப்ப அஸ்கா சேத்துக்கக்கூடாதுனு சொன்னா தேவலை, இவர் அனுஷ்கா படம் கூட பார்க்கக்கூடாதுனு சொன்னா எப்படி?

5. நடிகை நமீதா ஏன் கோபமா இருக்காங்க?

ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு கூப்பிட்டா பிரச்சினை இல்லை, ஒரு கடைக்காரரு அவரோட கடையோட மூடு விழாவுக்கு கூப்பிட்டாராம்.


நடிகை சினேகா நாக் ரவி என்பவருடன் சினேகமாக இருந்தபோது எழுதிய ஜோக் இது. ஆங்கில்த்தில் KNOCK என்றால் தட்டுதல் என்று பொருள்.

6. சினேகாவோட இதயக்கதவை ரவி மெல்லத்தட்டி இருக்காரு.

ஓஹோ, அதுதான் அவரோட பேரு KNOCK ரவினு வெச்சுக்கிட்டாங்களா?


7. தலைவருக்கு எதெதுல சந்தேகம் வர்றதுனு விவஸ்தை இல்லை.

ஏன்?

ஆந்திரா நடிகை இலியானா தெலுங்கானாவுக்கு சொந்தமானவரா?னு கேட்கறாரு.

8. மேடம், உஜாலா சொட்டு நீல விளம்பரத்துல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்க?

நீலப்பட நடிகைனு முத்திரை குத்திடுவாங்களே?

Saturday, May 2, 2009

Three Wishes

Three women were out golfing one day and one of them hit her ball into the woods. She went into the woods to look for it and found a frog in a trap. The frog said to her,
"If you release me from this trap, I will grant you three wishes."
The woman freed the frog and the frog said,
"Thank you, but I forgot to mention that there was a condition to your wishes - that whatever you wish for, your husband will get 10 times more or better"
The woman said, "That would be fine"

For her first wish she wanted to be the most beautiful woman in the world. The frog warned her,
"You do realize that this wish will also make your husband the most handsome man in the world, an Adonis, that women will flock to him"

The woman replied,
"That will be okay, because I will be the most beautiful woman and he will only have eyes for me"
So, poof - she's the most beautiful woman in the world.
For her second wish, she wanted to be the richest woman in the world. The frog said,
"That will make your husband the richest man in the world, and he will be 10 times richer than you"

The woman said,
"That will be okay, because what is mine is his, and what is his is mine..."

So, poof, she's the richest woman in the world.
The frog then inquired about her third wish, and she answered,
"I'd like a mild heart attack"

Date with a Woman…

Read on.....
Very touching..................


Date with a Woman…


After 21 years of marriage, my wife wanted me to take another woman out to dinner and a movie. She said I love you but I know this other woman loves you and would love to spend some time with you. The other woman that my wife wanted me to visit was my MOTHER, who has been a widow for 19 years, but the demands of my work and my three children had made it possible to visit her only occasionally.
That night I called to invite her to go out for dinner and a movie.
'What's wrong, are you well,' she asked? My mother is the type of woman who suspects that a late night call or a surprise invitation is a sign of bad news.

'I thought that it would be pleasant to be with you,' I responded. 'Just the two of us.'
She thought about it for a moment, and then said, 'I would like that very much.'
That Friday after work, as I drove over to pick her up I was a bit nervous.
When I arrived at her house, I noticed that she, too, seemed to be nervous about our date. She waited in the door with her coat on. She had curled her hair and was wearing the dress that she had worn to celebrate her last wedding anniversary.
She smiled from a face that was as radiant as an angel's. 'I told my friends that I was going to go out with my son, and they were impressed, 'she said, as she got into the car. 'They can't wait to hear about our meeting'. We went to a restaurant that, although not elegant, was very nice and cozy. My mother took my arm as if she were the First Lady.
After we sat down, I had to read the menu. Large print. Half way through the entries, I lifted my eyes and saw Mom sitting there staring at me. A nostalgic smile was on her lips.

'It was I who used to have to read the menu when you were small,' she said.'Then it's time that you relax and let me return the favor,' I responded. During the dinner, we had an agreeable conversation - nothing extraordinary, but catching up on recent events of each other's life. We
talked so much that we missed the movie.
As we arrived at her house later, she said, 'I'll go out with you again, but only if you let me invite you.' I agreed.
'How was your dinner date?' asked my wife when I got home. 'Very nice.
Much more so than I could have imagined,' I answered.
A few days later, my mother died of a massive heart attack. It happened so suddenly that I didn't have time to do anything for her. Some time later, I received an envelope with a copy of a restaurant receipt from the same place mother and I had dined.
An attached note said : 'I paid this bill in advance. I wasn't sure that I could be there; but nevertheless, I paid for two plates - one for you and the other for your wife. You will never know what that night meant for me..
I love you, son.'

At that moment, I understood the importance of saying in time : 'I LOVE YOU!' and to give our loved ones the time that they deserve. Nothing in life is more important than God and your family. Give them the time they deserve, because these things cannot be put off till 'some other time.'
Pass this along
to everyone with an aging parent,
to a child, to an adult,
to anyone with a parent and most importantly,
to someone you truly love.

Only if it is raining...

Preetha was having an affair during the day while her husband was at work. One day, she was in bed with her boyfriend Rajesh, when she heard her husband's car pull in the driveway.
She yelled at Rajesh, "Hurry! grab your clothes and jump out the window, my husband is home early!"
Rajesh looked out the window and said, "I can't jump out the window! It's raining like hell out there."
Preetha cried, "If my husband catches us in here, he will kill both of us!"
So, Rajesh grabbed his clothes and jumped out the window. When he landed outside he found himself in the middle of a marathon race, so he started running along side the others, only he was still in the nude, carrying his clothes on his arm.
One of the runners asked him, "Do you always run in the nude?"
Rajesh answered, while gasping for air, "Oh yes, it feels so free having the air blow over your skin while you are running."
Then another runner asked, "Do you always run carrying your clothes on your arm?"
Rajesh answered breathlessly, "Oh yes, that way I can get dressed at the end of the run and get in my car to go home."
Then another runner asked, "Do you always wear a condom when you run?"
Rajesh answered, "Only if it's raining!"

Here are some sayings from School.....smile!

Teacher: 'What is your name?'
Student: 'Mera naam Suraj Prakash hai.'
Teacher: 'When I ask a question in English, answer it in English.'
Student: 'My name is Sunlight.
*****
Teacher: 'What is your name?'.
Student: 'My name is Beautiful Red Underwear'
Teacher: 'What kind of a name is this? Don't joke tell me the right name'
Student: 'My name is Sunderlal Chadda."
*****
Teacher: What happened in 1869?
Student: Gandhiji was born.
Teacher: What happened in 1873?
Student: Gandhiji was four years old.
*****
Teacher: What is the full form of maths?
Student: Mentally affected teachers harassing students
*****
Teacher: Now children, if I saw a man beating a donkey and stopped him then what virtue would I be showing?
Student: BROTHERLY LOVE
*****
Teacher: Because of Gandhiji's hard work what do we get on 15th August?
Student: A holiday
*****
Teacher: 'Can anyone give me an example of Coincidence? '
Johnny: 'Sir, my mother and father got married on the same day same time.'
*****
Teacher: How old is ur father.
Sunny: As old as I am.
Teacher: How is it possible?
Sunny: He became father only after I was born. (1st Rank)
*****
Teacher: There is a frog, Ship is sinking, potatoes cost Rs3/kg...Then, what is my age?
Student: 32 yrs.
Teacher: How do you know?
Student: Well, my sister is 16 yrs old and she is half mad.

Thursday, February 12, 2009

ரொம்ப நாளாச்சுங்க! சிரிக்க வச்சு!!

குழந்தை அழுகுது அதை கவனிக்காம நீ சீரியல்பார்த்திட்டிரிக்கியே
அட சும்மா இருங்க அதுவும் சீரியல் பாத்துத்தான் அழுவுது!
*******
என்னங்க மாத்திரையின் ஓரங்களை எல்லாம் வெட்டறீங்க
ஆமா மாத்திரையாலே சைட் எஃபெக்ட்ஸ் எதுவும் வந்திடக்கூடாதேன்னுதான்!
*******
தண்ணீலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க
அப்படி எடுக்கலேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்குமே!
*******
பெண் 1 : இந்தப்புடவை நல்லாருககாடி எனக்கு
பெண் 2 : ஜோரா இருக்குது, ஆமா நீ புடவை எடுத்தது உன் ஹஸ்பண்டுக்குத் தெரியுமா
பெண் 1 : அட நீவேற கடைககாரருக்கே தெரியாதே!
*******
தண்ணி தெளிச்சி ஏன் கோலம் போடறாங்க
ஏன்னா கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடுமே அதான்!
*******
1மே
2மே
3மே
4மே
5மே
என்ன பாக்கறீங்க... அப்றோம் நான் ஒண்ணுமே அனுப்பலேன்னு நீங்க சொல்லிடக்கூடாதில்ல
*******
வடிவேலு : அமெரிக்கா போகலாம்னு நினைக்றேன் அதுக்கு எவ்வளவு செலவாகும்
பார்த்திபன் : நினைக்கறதுக்கெல்லாம் எதுக்குடா செலவு முட்டாள்!
*******
ரேடியோல இன்னிக்கு மழை வரும்னு சொன்னாங்க நீ கேட்டியா
நான் கேட்கல அவங்களாவேதான் சொல்லீருப்பாங்க!
*******
DYE க்கும் DIEக்கும் என்ன வித்தியாசம்
DYE, மண்டைலபோடறது DIE-மண்டையப்போடறது
*******
IAS ! IAS ! IAS! அப்பாடா உன்னை ஒரு வழியா IAS படிக்கவச்சிட்டேன்
நாளைக்கு ICS படிக்கவச்சிடறேன்! ம்ம்ம்.....

Wednesday, December 19, 2007

மிஸ்டர் மொக்கை

  • மிஸ்டர் மொக்கை பாரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.. பேண்டின் பின் பாக்கெட்டில் ஒரு குவார்ட்டர் பாட்டில் வேறு வைத்திருந்தார்.. வழியில் வாழைப்பழத் தோலில் வழுக்கி தொபீர் என்று கீழே விழ, பின்பக்கம் முழுவதும் கசகசவென்று ஒரே ஈரம்.. அதிர்ச்சியடைந்த மொக்கை இறைவனிடம் வேண்டினார்.. "கடவுளே..! இந்த ஈரம் அடிபட்ட ரத்தமாகவே இருக்கட்டும்.. குவார்ட்டர் பாட்டில் உடைந்து போயிருக்கக் கூடாது..!"
  • மொக்கை தன் நண்பரின் கிராமத்துக்குப் போயிருந்தார்.. அங்கே புது ரோடெல்லாம் போட்டிருந்தார்கள்.. அதுபற்றி பேச்சு வந்த போது.."மொக்கா.. எங்க ஊருக்கு ரோடு போட்டு முதல் முதல் வந்த வாகனம் எது சொல்லு பார்ப்போம்..?"

"உங்க ஊர் பண்ணையார் கார்..."

இல்லே..

"ரோடு திறந்து வைக்க வந்த மந்திரி கார்.."

அதுவும் இல்லே...

"அரசாங்க அதிகாரிகள் வந்த ஜீப்...?"

ம்ஹூம்.. கிடையவே கிடையாது..

"எனக்குத் தெரியலே.. நீயே சொல்லு.."

ரோட் ரோலர்..!

  • மிஸ்டர் மொக்கை முதன்முதல் வெளிநாடு போனபோது நடந்தது இது.. நல்ல பசி எடுக்கவே, மொக்கை ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தார்.. சுத்தமான சீருடையில் ஓட்டல் சின்னம் தாங்கிய ஊழியர் பணிவுடன் வரவேற்றார்.. இருக்கையில் அட்டகாசமாக அமர்ந்த மொக்கை, எதிரே நோட்டமிட்டார்.. விதவிதமான பீங்கான் குப்பிகளில் பல திரவங்கள் இருந்தன. மேல்நாட்டு முறை தனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்ள விரும்பிய மொக்கை அங்கு வளையமொன்றில் தொங்க விடப்பட்டிருந்த உயர்ரக துவாலையை ஸ்டைலாக உருவி, தன் கழுத்துக்குக் கீழே கட்டிக்கொண்டார்.. தான் உணவருந்தத் தயார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பொருட்டு கையை உயர்த்தி, ஊழியரை அருகில் அழைத்தார்.. பவ்யமாக வந்த பணியாளர் உயர்ரக ஆங்கிலத்தில் மொக்கையிடம் கிசுகிசுத்தார்.. "ஹோட்டல் நிக்சனின் அழகு நிலையம் உங்களை வரவேற்கிறது.. கட்டிங்கா... ஷேவிங்கா சார்..?"