டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?
பையன் : நாலு
டீச்சர் : மொத்தமாக!
பையன் : ஐந்து
டீச்சர் : என்னது?
பையன் : நாலு
டீச்சர் : அறிவு கெட்டவனே!
பையன் : எட்டு
டீச்சர் : நிப்பாட்டு!!
பையன் : ஐந்துடீச்சர் : ?!?!
------------------------------------------------
யானை மேலஆள் உட்கார்ந்தால் RIDE ஆனா, ஆளு மெல யானை உட்கார்ந்தா DIED
----------------------------------
அருகம்புல் ஜூஸ் குடிச்சா உடம்புக்கு நல்லது. ஆனா, நான் குடிக்க மாட்டேன். ஏன்? புலி பசிச்சாலும், புல்லை மட்டும் இல்லை; அதோட ஜூஸ் கூட சாப்பிடாது!!!
Friday, October 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நண்பா(/நண்பி(?))
ஜய்ய்யோ எப்பிடிங்க.. இப்பிடியெல்லாம்?..........
நல்லாதேன் இருக்கு....
// புலி // சத்தமா சொல்லாதிங்க.. பொடாவுல புடிச்சிட போறாய்ங்க...ஹிஹி...
இது எல்லாம் 'யோசிப்பவர்'னு ஒருத்தர் இதுக்கு முன்னாடியே எழுதிட்டாரே!!
இருந்தாலும் திரும்ப படிக்கிறதுக்கு நல்லாத்தேன் இருக்கு.
Post a Comment