விஞ்ஞானி: என்னது சூரியனுக்கு போய் ஆராச்ச்சி பண்ணப் போறிங்களா? அது ரொம்ப சூடா இருக்குமே?
சர்தார்: அதனாலதான் நைட்ல போறோம்!
காதலி: நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில் சூடு வைப்பார்!
காதலன்: இப்படி கூட செய்வார்களா?
காதலி: இங்க பாருங்க.... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!"
"காதல் வந்தால் சொல்லி அனுப்பு..."
"கல்யாணமே வந்திருச்சு. இந்தா பிடி
இன்விடேஷ்ன். உயிரோட இருந்தால் மொய் அனுப்பு...!"
சர்தார்: ஒரு தேசியக் கொடி கொடுங்களேன்!
கடைகாரை: இந்தாங்க...
சர்தார்: வேற கலர்ல இல்லையா?
Tuesday, October 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment