Buy Amazing Products from Amazon

Tuesday, October 30, 2007

காலி

யோகா படிக்க வந்த சர்தார்ஜியிடம் குரு கேட்டார். "சிரசாசனம் செய்யும்போது தலைக்குள் இரத்தம் பாய்கிறது. ஆனால் நிற்கும் போது காலுக்குள் இரத்தம் பாய்வதில்லையே, அது ஏன்?''
அதற்கு சர்தார்ஜி,
"குருவே! உங்கள் தலையைப் போல கால் "காலி'யாக இல்லாததுதான் அதற்குக் காரணம்'' எனப் பதிலளித்தார்.

No comments: