Buy Amazing Products from Amazon

Monday, September 27, 2010

நடிகைகள் ஜோக்

1. விஜய் டிவி-ல டான்ஸ் புரோகிராமுக்கு வந்த ஆள் “எனக்கு நயன் தாராவை ரொம்ப பிடிக்கும், நானும் அவங்களை லவ் பண்றேன்னு சம்பந்தம் இல்லாம பேசறாரே, ஏன்?”

அடுத்த பிரபுதேவா யார்? அப்படிங்கறதுதான் போட்டியோட தலைப்பு, அவர் அதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்னு நினைக்கறேன்.


2. உங்க மெஸ்ல குஷ்பூ இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சிருந்தீங்க, திடீர்னு அதை எடுத்துட்டு, நதியா இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சு இருக்கீங்களே?

ஆமா, இப்போ ஜாக்பாட்ல குஷ்புக்கு பதிலா நதியாதானே வர்றாங்க?

3. சத்யராஜ்க்கும், நமீதாவுக்கும் என்ன வித்யாசம்? சத்யராஜ் மூட நம்பிக்கை இல்லாதவர், நமீதா மூடறதுல நம்பிக்கை இல்லாதவர்.

4. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

சுகர் பேஷண்ட்டுக்கு அட்வைஸ் பண்றப்ப அஸ்கா சேத்துக்கக்கூடாதுனு சொன்னா தேவலை, இவர் அனுஷ்கா படம் கூட பார்க்கக்கூடாதுனு சொன்னா எப்படி?

5. நடிகை நமீதா ஏன் கோபமா இருக்காங்க?

ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு கூப்பிட்டா பிரச்சினை இல்லை, ஒரு கடைக்காரரு அவரோட கடையோட மூடு விழாவுக்கு கூப்பிட்டாராம்.


நடிகை சினேகா நாக் ரவி என்பவருடன் சினேகமாக இருந்தபோது எழுதிய ஜோக் இது. ஆங்கில்த்தில் KNOCK என்றால் தட்டுதல் என்று பொருள்.

6. சினேகாவோட இதயக்கதவை ரவி மெல்லத்தட்டி இருக்காரு.

ஓஹோ, அதுதான் அவரோட பேரு KNOCK ரவினு வெச்சுக்கிட்டாங்களா?


7. தலைவருக்கு எதெதுல சந்தேகம் வர்றதுனு விவஸ்தை இல்லை.

ஏன்?

ஆந்திரா நடிகை இலியானா தெலுங்கானாவுக்கு சொந்தமானவரா?னு கேட்கறாரு.

8. மேடம், உஜாலா சொட்டு நீல விளம்பரத்துல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்க?

நீலப்பட நடிகைனு முத்திரை குத்திடுவாங்களே?

No comments: