Buy Amazing Products from Amazon

Sunday, September 30, 2007

4.முடிஞ்சா சிரிங்க?!

ராணி : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப் போர்த்திக்கிட்டுத்தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
வேணி : தெரியாதே!
ராணி : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!

மனைவி : பந்தியிலே பூரிக்குச் சட்னியும் பொங்கலுக்குக் கிழங்குமாக மாற்றிப் பரிமாறுகிறார்களே .. .. என்ன விஷயம் ?
கணவன் : நடப்பது கலப்புத் திருமணமாம்

No comments: